tiruvannamalai இலவச தையல் பள்ளி துவக்கம் நமது நிருபர் செப்டம்பர் 13, 2019 திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் ‘அன்னை லட்சுமி’ இலவச தையல் பள்ளி தொடங்கப்பட்டது.